திங்கள், ஜனவரி 08, 2007

24.படக் காட்சி

'ஆறிலிருந்து அறுபதுவரை' என்ற மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தை இரண்டுமணி நேரம் பார்த்திருக்கலாம். 45 வினாடிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கையைச் சொல்லும் படத்தை இங்கே காணலாம்.

Photobucket - Video and Image Hosting

கீழே உள்ளவை ஆங்கில எழுத்துக்களை வைத்தே வரைந்த படங்கள் அதிலும் சிறப்பு அந்தந்தப் பொருளின் பெயரையே எழுதி இருப்பது.படம் வரைந்தவரை எவ்வளவு பாரட்டினாலும் தகும். படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் ரசிக்கலாம்






Related Posts with Thumbnails