சனி, மே 27, 2006

01.அரிச்சுவடி


வணக்கம்.

இது என் முதல் பதிவு.

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானுமதுவாக பாவித்து"என்பது போல கணனியில் கரை கண்டோர் வலையில் விதைப்பது கண்டு, மேய்ந்து கொண்டிருந்த நானும் சிந்தனைகளைத் தூவ வந்துள்ளேன்.

வந்தாரை வலை வீசி விதைக்க வைக்கும் "தமிழ்மணம்" வலை அமைப்பு மையத்திற்கும், தமிழில் எழுதவைத்துக் கொண்டிருக்கும் திரு சுரதாவின் எழுத்துரு மாற்றிக்கும் நன்றியுடன் கால் பதிக்கின்றேன்.

3 கருத்துரைகள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்வரவு!

மதி said...

வானில் வேண்டுமானால் ஒரு மதி இருக்கலாம், வலையில் உலா வர தடையில்லை என்று முதல் நல்வரவு நல்கிய மதி கந்தசாமி அவர்களுக்கு மிக்க நன்றி

மாயவரத்தான் said...

வாங்க நம்மூர்க்காரரே! வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க!

Related Posts with Thumbnails