புதன், டிசம்பர் 13, 2006

20.வேடிக்கையும் வினோதமும்

திருமண மண்டபங்களிலும் கோவில்களிலும் செருப்பு திருட்டுப் போய் விடுவது உண்மைதான்,முன் ஜாக்கிரதையும் பாதுகாப்பும் தேவைதான். அதுக்காக இப்படியா? ( வேடிக்கை )



சுற்றுப்புற சூழ்நிலயில் எங்களுக்கும் அக்கறை உண்டு.( வினோதம் )




2 கருத்துரைகள்:

Anonymous said...

இப்போதான் கல்யாண மண்டபத்துல மேடையை தவிர எல்லா இடத்திலும் செருப்பு போட்டுக்கலாமே.விட்டது கவலை.

மதி said...

வாங்க லட்சுமி.
திருமண மண்டபத்துல கவலை விட்டுப் போச்சு சரி. கோவிலுக்குச் சொல்லும் போது? பல கோவில்கள்ல இன்னும் டோக்கன் ஸிஸ்டம் வரலியே. இது கூட ஒரு மசூதி வாசல்ல எடுத்ததா நண்பர் கொடுத்த போட்டோதான்.

Related Posts with Thumbnails