வியாழன், ஜூன் 21, 2007

30.பின்னல்

பெண்கள் தங்களது ஜடையை பல விதமாகப் பின்னி, ஹேர் ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.

ஆண்கள் என்ன செய்வது?

அட்லீஸ்ட் ஷூ லேஸையாவது பல மாடல்களில் பின்னி அணிந்து கொள்வதற்காக பல டிசைன்கள் இதோ!
















3 கருத்துரைகள்:

Anonymous said...

ஆகா, நல்ல ஐடியா! தினம் ஒன்றாய் முயற்சி செய்யப் போகிறேன்.

இளங்கோவன்.

மதி said...

முயற்சி செய்ங்க இளங்கோவன்.

மற்றவங்க ஒரு மாதிரியா பார்த்தா "இதுதான் இப்போதய பேஷன்னு" சொல்லிடுவோம்.

கிழிஞ்சிப் போன ஜீன்ஸ் பேண்ட்டப் போட்டு அப்படி பல் பேரு சொல்லிகிட்டு திரிகிறதில்லையா. பின்ன நாம எப்ப மார்டனா மாறது

Anonymous said...

இதெல்லாம் உங்களுடைய முயற்சியா மதி... ரொம்ப நல்லா இருக்கு... நன்றி..

Related Posts with Thumbnails