வெள்ளி, ஏப்ரல் 15, 2011

53.நான் அடித்தால் வலிக்கும்.



அகப்பையால் அடித்தால் வலிக்குமா? அதுவும் மரத்தாலான அகப்பை.

"நீ என்னை எத்தனை அடி வேண்டுமானாலும் அடித்துப் பார், எனக்கு வலிக்காது. ஆனால் நான் ஒரு அடி அடித்தாலும் உனக்கு வலிக்கும்." என்று சவவால் விடுகிறார் இவர். சாட்சிக்கு அவரது நண்பர் உண்டு.

எப்படி என்று கேட்கிறீர்களா? Videoவைப் பாருங்கள் புரியும்.

100% சிரிப்பிற்கு நான் உத்திரவாதம்.

வழக்கம் போல முழுவதும் Download ஆகும் வரை Pause செய்து, முழுமையா பாருங்க,

வீடியோ பார்த்த பிறகு "ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாயிற்று, கியரையும் போட்டாயிற்று, ஆனாலும் ஆட்டோ நகர மாட்டேன் என்கிறது" என்று அஜித்திடம் கருணாஸ் புலம்புவது ஞாபகத்துக்கு வரும்


2 கருத்துரைகள்:

மதி said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்.

RAJA RAJA RAJAN said...

அடேயப்பா... செம்ம சிரிப்புங்க...

Related Posts with Thumbnails