64. எண்ணியல் நாட்குறிப்பேடு -2017


   நமது இந்தியா வெகு வேகமாக அனைத்துத்  துறைகளிலும் எண்ணியலை (Digital) நோக்கி  சென்று கொண்டு இருக்கிறது. நமது பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களும் டிஜிடல் இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். பணமில்லா பரிவர்த்தனை வரை வந்தாயிற்று.

ஆனால் நாம் இன்னும் ஓசி டைரி யார் கொடுப்பார்கள் என எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். டைரி எழுதும் பழக்கம் பல பேருக்கு இல்லை என்பது தெரியும். எழுதுவதற்கு நேரமின்மை இல்லை, சோம்பேரித்தனம்தான்.

டைரியால் பல நன்மைகளும் நடந்திருக்கின்றன, தீமைகளும் விளைந்திருக்கின்றன. எது எப்படியானாலும் ஞாபக மறதி என்று ஒன்று இருக்கும் வரை நாம் பல விஷயங்களைகுறித்து வைதுக்கொள்வது நல்லது அல்லவா?

புத்தாண்டு பரிசாக இத்துடன் கொடுத்துள்ள Link லிருந்து Digital Diaryயை (எண்ணியல் நாட்குறிப்பேடு -2017) பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம். இது Excell formate ல் உள்ளது. இது Microsoft Office ல் வேலை செய்யும். Mible Phone ல் சரியாக இயங்காது.

DIGITAL DIARY-2017 

(எண்ணியல் நாட்குறிப்பேடு -2017)


அனைவருக்கும் 
இனிய மற்றும்  வளமான 

2017ன்   புத்தாண்டு  வாழ்த்துக்கள்  







Related Posts with Thumbnails