25.புதுமனை புகுவிழா அழைப்பிதழ்


வணக்கம்

அன்புடையீர், நாளது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரித்திங்கள் ஒன்றாம் தேதி முழுமதி நிறைந்த நன்னாள் பழைய பிளாக்கர் மனையிலிருந்து புது பிளாக்கர் மனைக்கு குடியேறி உள்ளேன். வழக்கம் பேல அனைவரும் அடிக்கடி வருகைத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


குறிப்பு 1 : வந்தவர்கள் "மெய்" எழுதிவிட்டுப் போகவும்.


குறிப்பு 2 : இது ஒரு திரட்டிகளுக்கான சோதனைப் பதிப்பு



38 கருத்துரைகள்:

said...

//குறிப்பு 1 : வந்தவர்கள் "மெய்" எழுதிவிட்டுப் போகவும்.//

போட்டாச்சு !
:)

said...

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி ரூ101.

said...

//இது ஒரு திரட்டிகளுக்கான சோதனைப் பதிப்பு
//

இது ஒரு சோதனைப் பின்னூட்டம்

said...

மொய் 1000000001!

:))

said...

சாப்பாடு போட்டாத்தான் மொய் எழுதமுடியும்

said...

//நண்பரே தங்கள் கலக்கலை இங்கும் தொடருங்கள். சேர்ந்துக் கலக்குவோம்//

அதானே! ரூ101 கேன்சல்!

said...

//மொய் 1000000001! //

தம்பிக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

:))

said...

ramulu

said...

கானா பிரபா அண்ணாச்சி சொன்னதே எனக்கும்..
:))

said...

புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள் மதி.

said...

புது வீட்ல முதன்முதலா கண்ணன் காலடி பட்டிருக்கு. ரொம்ப சந்தோஷம் கோவி.கண்ணன்.

said...

எங்களுக்கும் அழைப்பு உண்டா?

said...

லாபம். வரவு ரூ101/=
அப்பா! பின்னூட்டமும் தமிழ் மணத்துல தெரியுது. சோதனை பின்னூட்டத்திற்கும், "மொய்"க்கும் நன்றி சிபி.
புது பிளாக்கருக்கு மாறிய பின்பு என்னனென்ன பிரச்சனைகள் வருமோன்னு பயந்துகிட்டு இருந்தேன். ஆனா சமத்தா சொன்ன படி கேட்டுச்சி புது பிளாக்கர்!

said...

அப்பா...கண்ண கட்டுதே...
எத்தனை சைபர், எத்தனை கோடி, தல காலு ஒன்னுமே புரியலியே.
தம்பி, என்னை இப்படி தவிக்கவிட்டிங்களே!

said...

//அப்பா...கண்ண கட்டுதே...
எத்தனை சைபர், எத்தனை கோடி, தல காலு ஒன்னுமே புரியலியே.
தம்பி, என்னை இப்படி தவிக்கவிட்டிங்களே! //

தம்பி சொன்னது ரூபாயா பைசாவா?
டாலரா செண்ட்ஸா?

said...

"கானா" (இந்தியில சாப்பாடுத்தானே) விருந்துக்கு ஏற்பாடு ஆயிகிட்டு இருக்கு

அதுசரி பிரபா நான் "மொய்" கேக்கலையே, வலை மனையப் பத்தி "மெய்"தானே எழுதச் சொன்னேன்

said...

மெய் எழுத வந்து இருக்கேன் மதி.
புது வீட்டில இன்னும் புதுசு புதுசா கற்பனை வளர்ந்து \பதிவுகள் பல வரும் என்று எதிர்பார்க்கிறொம்.

said...

//வந்தவர்கள் "மெய்" எழுதிவிட்டுப் போகவும்.//

ஒரே ஒரு 'மெய்' போதும்தானே? சொல்லிர்ரேன்.

"நீங்க ரொம்ப நல்லவர்".

said...

சிபி, மொய் எழுதினா எழுதியதுதான். கேன்சல் எல்லாம் பண்ண முடியாது. வேணும்னா உங்க வீட்டு விஷேஷத்துல வந்து திருப்பி மொய் வச்சிடுறேன்.சரியா

said...

மதி,
/*சாப்பாடு போட்டாத்தான் மொய் எழுதமுடியும் */

பிரபாவை வழிமொழிகிறேன்.

said...

குரு சங்கர் வீட்டுப் பக்கம் வந்ததிற்கும் வாழ்த்தியதுக்கும் நன்றி.
சாப்பாடு என்னங்க, பெரிய பார்ட்டியே அரேஞ் பண்ணிடுவோம்

said...

வந்து, வாழ்த்தி,
வீட்ட லக்ஷ்மிகரமா ஆக்கிட்டுப் போனதுக்கு ரொம்ப நன்றி லக்ஷ்மி

said...

இதோ மொய்......போட்டுக்கப்பா ஒரு மில்லியன் டாலர்.

எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியோடு இந்தப் புது வீட்டுலே மனநிறைவோடு இருக்கணுமுன்னு மனசார வாழ்த்துகிறேன்ப்பா.

said...

ஆவி அம்மணி, நீங்களும் வரலாம். ஆனா உங்களுக்கு இங்க "கவிச்சி", "ரத்தம்" எல்லாம் கிடைக்காது,
சுத்த சைவம்தான்.
பரவாயில்லயா

said...

//தம்பிக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

இருக்காதா சிபி பின்னே, பத்து இருபதுன்னு மொய் எழுதரவங்களெல்லாம் குடும்பத்தோட வந்து கொட்டிகிட்டுப் போற காலமிது. தம்பி அள்ளியா கொடுத்திருக்கார், கோடி கோடியா கொட்டியில்ல கொடுத்திருக்கார்.இப்ப விஐபியே அவருதான்

said...

அப்பாடா, நன்றி வல்லியக்கா, நீங்கதான் "மெய்"ய "மெய்"யா படிச்சு "மெய்" எழுதி இருக்கீங்க.

//புதுசா கற்பனை வளர்ந்து \பதிவுகள் பல வரும் என்று எதிர்பார்க்கிறோம்.//

கற்பனை வளருதோ இல்லியோ பதிவுகளின் எண்ணிக்கை வளரும்.

said...

தருமி,
நீங்க ஒரு மெய் எழுதினாலும் மெய்ய மெய்யா எழுதி மெய் சிலிர்க்க வச்சிட்டீங்க.

said...

வெற்றி,
"கண்ணுக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" அப்படின்னு நீங்க கேள்வி பட்டதில்லையா? கண்ணுக்கழகா வீடு படம் போட்டிருக்கு அத ரசிங்க.

said...

//தம்பி சொன்னது ரூபாயா பைசாவா?
டாலரா செண்ட்ஸா?//

சிபி, அது என்னவா இருந்தாலும் ஓகே.
செண்ட்ஸா இருந்தாலும் அள்ளிக் கொடுக்க மனசு வந்தது இல்லியா, அதப் பாருங்க

said...

வாங்க டீச்சர்,
வீட்டுப் பக்கம் வந்து ரொம்பநாளாச்சு.
நீங்க வரலன்னா பத்திரிக்கையை எடுத்துகிட்டு நானே உங்க வீட்டுக்கு வரனும்னு இருந்தேன்.
அது சரி நீங்க எப்ப புது வீடு கட்டப் போறீங்க?
வாழ்த்தையும் ஆசியையும் வஞ்சனையில்லாம வாரி வழங்கியதுக்கு மிக்க நன்றி

said...

வணக்கம்..
வாழ்த்துக்கள் :)

said...

வாழ்த்துக்கள் மதி!

ஆமா.......சாப்பாடு எப்போ? அத சொல்லுங்க அப்புறமா நாங்க மொய்/மெய் எழுதுறோம்(வைக்கிறோம்)
:)))))

said...

வீடு அழகாக உள்ளது.
இறையருள் இருப்பின் புது வீட்டில் தொல்லை இருக்காது.
வாழ்க! வளர்க!!

said...

வணக்கம் தூயா,
வாழ்த்துக்கு நன்றி.
உங்க வீடு constuction நடந்துகிட்டு இருக்கிற பிஸியிலயும் இங்க வந்துட்டுப் போனது சந்தோஷமா இருக்கு

said...

வாழ்த்துக்கு நன்றி ஆதிபகவான்,

//ஆமா.......சாப்பாடு எப்போ? அத சொல்லுங்க அப்புறமா நாங்க மொய்/மெய் எழுதுறோம்(வைக்கிறோம்)//


சாப்பாடுதானே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரெடியாகிட்டு இருக்கு.
அதுக்குள்ள மொய் கிடைச்ச amount ஐ எங்க டெபொசிட் பண்ணலாம்னு ஐடியா கொடுங்க, ஏகப்பட்ட amount சேர்ந்துப் போச்சு

said...

வாழ்த்துக்கு நன்றி ஆதிபகவான்,

//ஆமா.......சாப்பாடு எப்போ? அத சொல்லுங்க அப்புறமா நாங்க மொய்/மெய் எழுதுறோம்(வைக்கிறோம்)//


சாப்பாடுதானே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரெடியாகிட்டு இருக்கு.
அதுக்குள்ள மொய் கிடைச்ச amount ஐ எங்க டெபொசிட் பண்ணலாம்னு ஐடியா கொடுங்க, ஏகப்பட்ட amount சேர்ந்துப் போச்சு

said...

வாங்க ஞான வெட்டியான்,

உங்கள மாதிரி தெய்வீக ஆளுங்க வந்துட்டுப் போய்கிட்டு இருக்கிறதால இறையருள் கண்டிப்பா இருக்கும்.

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

said...

"மெய் போட்டாச்சு"

தாங்கள் வழிகாட்டிய தமிழ் தட்டச்சு எனக்கு மட்டுமின்றி நிறைய பேருக்கு மிகவும் பய்னுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி.

ஒரு சேவை மனப்பான்மையுடன் அதை இணையதளத்தில் பதிந்துள்ளேன்.

எனக்கு நீங்கள் இத்தட்டச்சில் எழுத்துக்களின் வழிகாட்டி பட்மொன்றை அனுப்பி இருந்தீர்கள் அல்லவா? அதை திரும்ப அனுப்ப இயலுமா? அதையும் மேற்கண்ட தட்டச்சுடன் நாம் இணைத்து விட்டால் பலருக்கு உதவியாக இருக்குமல்லவா?

Related Posts with Thumbnails