34.தலை எழுத்து

நான் விதி அப்படிங்கற தலைஎழுத்தை சொல்லவரவில்லை. எழுத்தாலான தலையைப் பற்றி சொலலவந்தேன்.

கீழே உள்ள படங்களின் முக"வரி", இல்லை இல்லை முக"வார்த்தை"யை கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்.

ஒரு சிறிய குறிப்பு: ஒவ்வொரு முகமும்
இரண்டிரண்டு ஆங்கில வார்தைகளைக் கொண்டு வரையப்பட்டவை.

முக"வரி"யை கண்டுபிடிக்க முடியாதவர்கள் கால்"அடி"யில் பார்க்கவும்.






கால்"அடி"








1. Peace ------ War

2. Threat ------ Pretext

3. Tirany(It must be tyranny, but its acceptable) ------ Freedom

4. Dead ----- Alive

2 கருத்துரைகள்:

said...

படங்கள் சிந்தனையை தூண்டுகின்றன.
நல்ல தொகுப்பு.
நன்றி !

said...

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கோவி.கண்ணன்

Related Posts with Thumbnails