63. காட்சி ஒன்று, காலம் மூன்று.
நமது சிந்தனை, செயல்கள், விருப்பு, வெறுப்புகள் அனைத்தும் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை. சிறு வயதில் அதிகம் விரும்பப்பட்ட விளையாட்டு, இளைஞன் ஆனதும் போர் அடித்துப் போய் வேறு ஒரு விளயாட்டில் ஈடுபாடு அதிகமாகிறது.
காலம் மாறும் போது, அந்தந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல நமது விருப்பங்களும், செயல்களும் மாறிப்போகின்றன.
ஒரு காட்சியை காணும் போது நமது செயல்பாடு ( Reaction ) சிறு வயதில் இருப்பதைப் போல வாலிப வயதில் இருப்பதில்லை. வாலிப வயதில் இருப்பதைப் போல வயோதிகத்தில் இருப்பதில்லை.
இங்கேயும் அப்படித்தான். ஒரே காட்சி! ஆனால் வெவ்வேறு காலகட்டங்கள்.
காட்சி இதுதான்: பெண் ஹாலில் ஸோபாவில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். நேரம் சென்று வரும் ஆண் அவளுக்கு எப்படி உதவுகிறான், அவளது reaction எப்படி இருக்கும் என்பதுதான்.
வரிசையாக, ஒன்றை பார்த்து முடித்து விட்டு அடுத்த viedoவைப் பார்க்கவும்.
காலம் 1: திருமணத்திற்கு முன்பு
காலம் 2: திருமணம் ஆன புதிதில்.
காலம் 3: திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பின்பு
2 கருத்துரைகள்:
அருமையான காணொளி
மூன்றாவதைப் பார்த்ததும்
சிரிப்பை அடக்க முடியவில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
"மூன்றாவது காணொளியை காணத் தவறாதீர்கள்" என்று குறிப்பிட நினைத்து மறந்து போனேன். இந்தப் பதிவின் துருப்புச் சீட்டே அதுதானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரமணி.
Post a Comment