14.(பே)ய் மெயில்
இன்றய மின் அஞ்சலில் வந்த ஆங்கில ஜோக்கு ஒன்றை படித்து பல முறை ரசித்தேன். அதனை தமிழ் படுத்தி எழுதி படிப்பதை விட அப்படியே படித்தால்தான் நன்றாக ரசிக்க முடியும் என்பதால் இதோ அந்த ஜோக்கை ஆங்கிலத்திலேயே பதிவு செய்து விட்டேன்.
Ghost Mail
However, he accidentally typed a wrong e-mail address, andwithout realizing his error, he sent the e-mail.
Meanwhile....Somewhere in Houston, a widow had just returned from her husband's funeral.
The widow decided to check her e-mail, expecting condolence messages from relatives and friends.
After reading the first message, she fainted.
The widow's son rushed into the room, found his mother on the floor,
and saw the computer screen which read
To: My Loving Wife
Subject: I've Reached
Date: 26 Aug 2006
I know you're surprised to hear from me. They have computers
here, and we are allowed to send e-mails to loved ones.
I've just reached and have been checked in.
I see that everything has been prepared for your arrival tomorrow.
Looking forward to seeing you TOMORROW!
Your loving Hubby
11 கருத்துரைகள்:
நல்லா இருக்குங்க!
:)))))))))
COOOOOOOOOOLL SITE
:-)) :-)) :-))
ரொம்ப நல்லா இருக்கு.
க்ருபா
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் ரசிச்சதுக்கும் நன்றி
வேந்தன், Mohmoud Ismael & க்ருபா
LOL
really nice yaar.
மின் அஞ்சல் வந்ததும் மேல உள்ள படத்துல சிரிக்கிற மாதிரி விழுந்து விழுந்து சிரிக்கலன்னாலும் நினைச்சி நினச்சி வாய் விட்டு சிரிச்சேங்க. யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வலையகம்னு பதிஞ்சு வச்சேங்க. சேர்ந்து ரசிச்சதுக்கு நன்றி
குறும்பன் & aaradhana.
(ஆமாம் LOL அப்படின்னா விரிவாக்கம் என்னாங்க குறும்பன்? லொல்லா?)
LOL - Laugh Out Loud. IM(Instant Messenger) -ல இதை நீங்க பயன்படுத்துவதில்லையா?
சரி என் பங்குக்கு ஒரு சிரிப்பு English-ல
*** NEWS FLASH ***
Texas worst air disaster occurred when a small 2-seat Cessna 150 plane, piloted by two Texas A&M students, crashed into a College Station cemetery earlier today.
Search and rescue workers have recovered 300 bodies so far and expect the number to climb as digging continues into the evening.
The pilot and copilot survived and are helping in the recovery efforts
குறும்பன், தூள்!
க்ருபா
"எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் மனைவி" என்று திரைப்பட வசனங்களில் வருமல்லவா? அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அல்லவா?
:) :)
Post a Comment