15.சுயம்பு! (or குறும்பு)
நியூசிலாந்தின் 'கேவ் ராக்'கில் baywatch பிள்ளையாரை கண்டதாக துளசி டீச்சர் பதிவு செய்திருந்தார்கள். சுயம்புவாக பிள்ளையார் மட்டும்தான் தோன்றுவாரா என்ன? பாருங்கள் யார் யாரெல்லாம் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறார்கள் என்று. (இது சுயம்பா அல்லது photoshopன் குறும்பா என்பது தெரியாது.)
24 கருத்துரைகள்:
:-)
மதி சூப்பரப்பு....
சூப்பர் படங்கள். எல்லாம் போட்டோஷாப் உபயம்தான். :-)))))
அதுலே அந்தப் பூனை.......... அடடா ச்செல்லம் போல தூங்குது.
பிடிச்சிருக்கு, பிடிச்சிருக்கு. அத்தனையும் பிடிச்சிருக்கு.
:))
ராம், உங்க பதிவு photoக்கள பார்க்கும் போது இது ஜுஜுபிதான். பாராட்டுக்கு நன்றி
வாங்க டீச்சர்! இவ்வளவு quickகா வந்து சுடசுட பதிவை பார்த்து ரசித்ததுக்கு நன்றிங்க. அதுக்குதான் பதிவுகளை weekendல போட்டது.
நீங்க கேட்டதால தனி மின் அஞ்சல் மூலமா நன்றிய அனுப்பியாச்சுங்க ஷாகுல்
Mathy,
Fantastic pics !!
Thanks for sharing.
படங்கள் எல்லாம் நல்லாருக்கு மதி.
:)
வாங்க வாங்க பாலா! உங்களைப் போல தமிழ் 'வலை வல்லுனர்கள்' 'தமிழ் உலாப்' போகும்போது இந்த தளத்திலயும் தடம் பதிச்சிட்டுப் போனது ரொம்ப பெருமையா இருக்கு.
ரசிக்க வைத்த புகைப்படங்கள். எல்லாமே க்ராபிக்ஸ் தான் என்றாலும் பார்த்தவுடன் அட போட வைத்தது.
நன்றி, பகிர்ந்து கொண்டமைக்கு!
கேமராவும் கையுமா சுத்திகிட்டு இருக்கிற கேப்புல, வந்துட்டுப் போன கைப்புள்ள, வாங்கைய்யா.. வாங்க.. (ஆத்தி! போற போக்குல நல்லா இருக்குன்னு வேற சொல்லிட்டுப் போயிட்டீக. கையும் ஓடல காலும் ஓடல போங்க..)
//கேமராவும் கையுமா சுத்திகிட்டு இருக்கிற கேப்புல, வந்துட்டுப் போன கைப்புள்ள//
நம்மளை இவ்வளவு உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்களா? ரொம்ப சந்தோஷமாயிருக்குங்க. டேங்ஸ்.
:)
அட யாரு தம்பியா! வாங்க அப்பு வாங்க, 'தண்டவாளம்..' பின்னூட மேட்டருல ரொம்ப பிஸியா இருப்பிங்கன்னு நினைச்சேன். இந்த பக்கம் வர டயம் ஒதுக்கியதுக்கு நன்றிங்கோ
:-)))
மதி
யாரப்பா அந்த போட்டோஷாப் பிரம்மா?
எல்லாப் படங்களும் சூப்பர்.
அந்தக் கடைசி படத்தில முதலைப் பாறை பக்கத்துல ஒங்க போட்டா ஒண்ணும் போடுங்க!
ஆகா! (குமர)குருவே! நாலு பின்னூட்டம் இட்டால் வருவேன் என்று கூறினீர்.சொன்னது போல் வந்து விட்டீரே ஐயா! என்னே குருவின் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பண்பு!! வந்ததுதான் வந்தீர் வெறும் சிரிப்பானை மட்டும் போட்டு விட்டு சென்றால் எப்படி? அடியேன், சிஷ்யனைப் பற்றி நாலு வார்த்தை திருவாய் மலர்ந்து விட்டுப் போனால் என்ன?
//'தண்டவாளம்..' பின்னூட மேட்டருல ரொம்ப பிஸியா இருப்பிங்கன்னு நினைச்சேன்.//
அட அதை ஏன் கேக்கறிங்க..
ஆளுக்கொரு தீர்ப்பு சொல்றாங்க!
வாங்க KRS! (ஆமாம் shortஆ கண்ணபிரானா, ரவியா, ஷங்கரா?)நமக்கு photoshop பிரம்ம சூத்திரமெல்லாம் சுட்டுப் போட்டலும் வராதுங்க.ஆனா யாரவது போட்டுத்தந்தாங்கன்னா சுட்டு, வெட்டி ஒட்டிப் போட்டுடுவேனுங்க. (அது சரி ஒரு சந்தேகம், பிறந்த ஊர்லேயும் ஒரு கண்ணகி, இருக்கிற ஊர்லயும் ஒரு கண்ணகி, ஆனா blogக்கு பேரு'மாதவிப் பந்தல்'.. ஏனுங்க?)
மதி,
//உங்களைப் போல தமிழ் 'வலை வல்லுனர்கள்' 'தமிழ் உலாப்' போகும்போது இந்த தளத்திலயும் தடம் பதிச்சிட்டுப் போனது ரொம்ப பெருமையா இருக்கு.
//
கொஞ்சம் டூ மச் :)
நன்றி. நிறையவும், நிறைவாகவும் வலை பதிய வாழ்த்துக்களுடன்
எ.அ.பாலா
பாலா!
இல்லீங்களா பின்ன, அரசியல், ஆன்மீகம், இலக்கியம், உலகநடப்பு, திரைப்படம் அப்டின்னு எல்லா விஷயத்தையும் வலைச்சுப் போட்டு வலைல பதிய வச்சுகிட்டு இருக்கீங்க. உங்களைப் போன்றவர்களை 'வலை வல்லுனர்கள்னு' சொல்றதுதாங்க சரி. அதிலயும் நேரம் ஒதுக்கி என்னை வாழ்த்த வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க
எனக்கு எண்ணமோ போட்டோஷாப்பின் வேலையாத் தான் தோன்றுகிறது, மதி.. ரொம்ப காலத்துக்கு முன்னாடி மெயிலில் ஃபார்வர்ட் ஆகி வந்த படங்கள் இது..
வாங்க கார்த்தி,
பதிவு போட்டு ஒரு மாசத்துக்கு அப்புறமா இது உங்க கண்ணுல பட்டமாதிரி அந்தப்படங்கள் லேட்டாதான் எனக்கு கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன். பழசானாலும், போட்டோ ஷாப்பானாலும், கொஞ்சநேரம் வியக்க வைக்குது இல்லீங்களா. அதுவும் துளசி டீச்சர் பதிவுக்கு பதில் கொடுக்க தக்க சமயத்துல உதவி செய்துது பாருங்க.
நல்லா இருக்கு..
சின்னப்புள்ள வாங்க! வாங்க!
ரசித்ததுக்கு நன்றி.
ஆமா, கொஞ்சம் சிரிச்ச மாதிரி போஸ் கொடுக்க கூடாதா? ஏன் போன் பண்ணும்போதுக் கூட அழறிங்க?
Post a Comment