16.விருந்து
தலைப்புல "புகைப்பட விருந்து"ன்னு எழுத நினைச்சு புகைப்படங்கிறது டைப் பண்ணும் போது விட்டுப்போச்சு. ஆனாலும் வந்தவங்கள ஏமாத்தக் கூடாது இல்லீங்களா? முதல்ல சாப்பாடு.
சாப்பாடு ஆச்சுங்களா? வாங்க இப்படி கடற்கரை ஓரமா கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வரலாம்.
சரிவாங்க, நம்ம வீட்டு ஜன்னல் வழியாவே அருவி தெரியுது பார்த்து ரசிங்க.
வெளியில மட்டுமில்லீங்க, வீட்டுக்குள்ளேயும் ஒரு அருவி இருக்கு பாருங்களேன். இதை வேணும்னா "சிற்றருவி"ன்னு சொல்லிப்போம்.
ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்கங்கிறது நிஜம்தாங்க. இந்த சிப்பாய்க்குப் பின்னாடி யாரு இருக்காங்கன்னுப் பாருங்க.
அத தெரிஞ்சுக்க இந்தப் படத்த கிளிக் பண்ணி தனி window ல போய் படத்த select பண்ணுங்க இல்லாட்டி control + A அழுத்துங்க.
சரி, உங்க பின்னாடி இருக்கிறவங்களுகிட்ட நீங்க எப்படி"I Love You" சொன்னீங்களோத் தெரியாது, இவங்க எப்படி சொல்லிக்கிறாங்க பாருங்க.
4 கருத்துரைகள்:
சிற்றருவி சூப்பர்....::)
:-)))))))))
வாங்க மின்னல்,
பாருங்க உங்களுக்கு கூட கொட்டும் மழையை விட
சொட்டும் சாரல்தான் பிடிச்சிருக்கு.
வணக்கம் டீச்சர்,
மாணவர்கள் வீட்டுப் பாடத்தொல்லாம் விடுமுறைல பயணத்துல இருக்கும்போது கூட வந்து பாத்துட்டுப் போயிருக்கீங்க.
Class தான் வந்து பதில் சொல்லிட்டுப் போனீங்கன்னு நினைச்சா நம்ம வீட்டுப்பக்கமும் வந்துட்டுப் போயிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
Post a Comment