27.Sleeping Beauty

தூங்கிக் கொண்டு இருப்பவரை உற்றுப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.ஆனால் இப்படி ஆனந்தமாக, கிடைத்த இடத்தை மொத்தையாக்கி உறங்கிக்கொண்டிருக்கும் இந்த Sleeping beautyயை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.













வேறு Beautyயை நினைத்து வந்தவர்கள் ஏமாந்து போகமலிருக்க இந்தப் படம்


மேலும் Sleeping Beauties காண

18 கருத்துரைகள்:

said...

எல்லாமே சூப்பர்.

எங்கருந்துங்க கிடைக்குது இதெல்லாம்...

said...

கடைசி படம் Sleeping Beauty அல்ல

Sleepingன்கை கெடுக்கும் Beauty.. Ha Ha Ha

said...

ஆஹா..அருமை

நீங்க ரெம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க ( அந்த கடைசி படத்த பார்த்து ஏமாறாம போறவங்களுக்காக நானே சொல்லிட்டேன்):-)

said...

அருமைன்னு சொல்ல வந்தேனே. கடைசிப் படத்தைப் போட்டுக் கெடுத்திட்டீங்களே.

said...

வணக்கம் தம்பி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//எங்கருந்துங்க கிடைக்குது இதெல்லாம்... //
வேற எங்கேயிருந்து கிடைக்கும். எல்லாம் "வலை"யில மாட்டினதுதான். அப்பப மாட்றத ஐஸ்ல வச்சிருந்து ஒரு குழம்புக்கு தேவையனது வந்தவுடன் சமைச்சிட வேண்டியதுதான்

said...

கடைசி படத்தைத் தவிர மத்ததெல்லாம் நல்லா இருக்கு! பார்க்கவும் அழகா இருக்குதுங்க எல்லா குட்டி பியூட்டியும்!

(கடைசிப்படம் ரொம்ப அவசியமா மதி அண்ணா? ஐ டிடிண்ட் எக்ஸ்பெக்ப்ட் திஸ் ஃப்ரம் யூ)

said...

மதி,

எல்லாப்படங்களும் அருமைங்க... :)

கடைசி படத்தை பத்தி என்கிட்டே கருத்து இல்லை.... ஹி ஹி

சி.பா சொன்னதிலேயும் உண்மை இருக்கு ;)

said...

வாங்க சிவபாலன். நல்லவேளை கடைசிப் படத்துக்கு சப்போர்ட்டா கை கொடுக்க நீங்க மட்டுமாவது வந்தீங்களே.

said...

மங்கை மேடம், உங்க சர்ட்டிபிகேட் கிடைச்சாச்சில்ல அது போதுங்க.
(Copy to நாமக்கல் சிபி )

said...

//(கடைசிப்படம் ரொம்ப அவசியமா மதி அண்ணா? ஐ டிடிண்ட் எக்ஸ்பெக்ப்ட் திஸ் ஃப்ரம் யூ)//

தோ பார்றா!!!!!

அண்ணே சிபியண்ணே
வணக்கம்.

என் கண்ண என்னாலயே நம்ப முடியல!

said...

சாரி குமரன், இத ஆபாச படமா பார்க்காதீங்க, கவர்ச்சிப் படமா பாருங்க. இல்லன்னா கண்ணுப்படாம இருக்க இத ஒரு திருஷ்டியா நினைசிக்குங்க.

said...

சினிமாப் பட ஸ்டில்ஸ்தானேன்னு போட்டுட்டேன் சிபி.
ஏதோ வலைக்கு வந்து போகும் சின்னஞ் சிறுசுகளை ஏமாத்தாம இருக்கட்டுமேன்னு அந்தப் படத்த சேர்த்து ரீ பப்ளிஷ் செய்தேன். மத்தபடி கோவிச்சுக்காதீங்க சிபி. படம் வல்கரா தோணிச்சின்னா சொல்லுங்க, எழுப்பி வெளிய அனுப்பிடுவோம்.

said...

இராம், கடைசிப் படத்தப் பற்றி கருத்து சொல்லாம சொன்னதுக்கு நன்றி.

said...

//அண்ணே சிபியண்ணே
வணக்கம்.

என் கண்ண என்னாலயே நம்ப முடியல!//

வணக்கம் தம்பி யண்ணே!

என்ன உங்களால நம்ப முடியலை!

இன்னொரு தபா படிச்சிருப்பாருங்க!
அதிலும் கடைசி வரி!

said...

ஆஹா..தம்பி,
இப்பதான் நம்ப சிபியண்ணாவோட உள்குத்து புரியுதுங்கோ!!!

said...

விளக்கங்களுக்கு..
நன்றி சிபியண்ணா.

said...

முதல் படத்தில் ஒரு குழந்தை.

கடைசி படத்தில் மற்றுமொரு குழந்தை.

வடிவத்தில் மாறுபாடு இருந்தாலும், ஆனந்தமாய் தூங்குவதில் என்ன ஒரு ஒற்றுமை!!!

பொறாமையாக இருக்கிறது.

அந்த இனிய தூக்கத்தை நினைத்தால்...

நண்பன்

said...

அப்படிப் போடு நண்பா.
இத, இதத்தான், இந்த கண்ணோட்டத்ததான் எதிர் பார்த்தேன்.

படத்தின் வடிவத்தைப் பார்க்காமல் விஷயத்தை-"தூக்கத்தை"- பார்த்து ரசித்த்தீர்கள் அல்லவா, அங்க நிக்கிறிங்க நீங்க.

அனைத்தையும் குழந்தையா பார்க்கும் உங்கள் குழந்தை உள்ளத்துக்கு ஒரு ஓ போடலாம்

Related Posts with Thumbnails