29.வெள்ளி மாலையும் திங்கள் காலையும்
தலைப்பே போதும் விளக்கம் எதுவும் தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.
Streaming ஆரம்பிச்சவுடன் Pass செய்து முழுவதும் Download ஆன பின்பு பார்த்தா ரசிக்கலாம்
வீடியோவை download செய்து பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தோட்டத்தில் பூக்கும் அத்தனை மலர்களும் மாலையாவதில்லை மனதில் மலரும் அத்தனை எண்ணங்களும் எழுத்தாவதில்லை.இங்கு தொடுத்ததில் காகிதப்பூவுடன் மணமுள்ள,அழகுள்ள பூக்களும் இடையிடையே காணலாம்.
தலைப்பே போதும் விளக்கம் எதுவும் தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.
Streaming ஆரம்பிச்சவுடன் Pass செய்து முழுவதும் Download ஆன பின்பு பார்த்தா ரசிக்கலாம்
Egypt |
5 கருத்துரைகள்:
எனது கணிணியில் video தெரியவில்லை எனினும் தலைப்பு மிகவும் என்னைக் கவர்ந்தது. தங்களது தமிழ் தட்டச்சு மிகவும் நன்றாக உள்ளது. அதைப் பயன்படுத்துவதற்காகவே ஒரு சில வலைப்பூக்களை தொடுக்கத் தோன்றுகிறது.
தமிழ் தட்டச்சு முறையில் ஸ்ரி போன்ற எழுத்துக்கள் எவ்வாறு அடிக்க வேண்டும் என்று உதவு முடியுமா? நன்றி!
வணக்கம் தீபக் வாசுதேவன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வீடியோ Play ஆகவில்லை என்றால் தரவிறக்க இணைப்பைக் கொண்டு download செய்து பார்க்கலாமே.
நான் ஒலியியல் முறையில் (ஆங்கிலம் மூலம்) தமிழ் தட்டச்சு பயன் படுத்துகிறேன். அதில் வரும் சில வடமொழி எழுத்துக்களுக்கும் சில தனி எழுத்துக்களுக்கும் ஆன் key கீழே:
ஸ்(S); ஷ்(sh); ஜ்(j); ஹ்(-h); ஸ்ரீ(SrI);
ந்(w); ஃ(q)
சூப்பர். நல்லா இருந்தது. குறிப்பா திங்கள் காலை. :-)))))))))))
வார இறுதி நாட்களில் சிலர் செய்யும் அலங்கோலங்கலும் கூத்துக்களும் சொல்லி மாளாது.
இவற்றையும் அத்தகைய மனிதப் பெருந்தகைகளைப் பற்றியும் சில நாட்கள் முன் எனது ஆங்கில வலைப்பூ ஒன்றில் கூறியுள்ளேன். அதன் முகவரி இதோ: http://viewsreviews.wordpress.com/2006/09/27/monday-blues-and-chennai/
supper o supper
aravind
Post a Comment