46.தீபாவளி போனஸ்

எல்லாரும் தீபாவளிக்கு, வாழ்த்து சொல்லிகிட்டு இருக்கும் போது வாய மூடிகிட்டு சும்மா இருக்க முடியுதா?

இதோ வாழ்த்து சொல்ல நானும் ரெடி.

சரி வெறும் வார்த்தையால மட்டும் சொன்னா போதுமா? படத்தோட வாழ்த்த வேண்டாமா?

வலை போட்டு வலையில தேட கூகிள் தூண்டி எடுத்துகிட்டு புறப்பட்ட போது, அஞ்சல் பெட்டியில வாழ்த்துக்கள் அதுவா வந்து குமிஞ்சுது. அதிலேந்து கொஞ்சம் அள்ளிகிட்டு வந்தாச்சி.

முதலில் ஆரவாரமான வாழ்த்து



அடுத்து அமைதியான வாழ்த்து.





பிறகு அழகான வாழ்த்து.





வாழ்த்து மட்டும் சொன்னா போதுமா? இப்போ கொஞ்சமா இனிப்பு பலகாரம்.



கடைசியா தீபாவளி போனஸ்.

எனக்கு ரொம்ப தாராள மனசு. எல்லாருக்கும் தீபாவளி இணாம் வஞ்சனை இல்லாம வாரி வழங்கி இருக்கேன் .

Photobucket




தீபாவளிய சந்தோஷமா கொண்டாடுங்க.

1 கருத்துரைகள்:

said...

தீபாவளி போனஸ் வாங்குவதற்கு தாமதமா வந்தாலும், போனஸ் கிடைச்ச திருப்தியில வாழ்த்திட்டுப் போனீங்க பாருங்க, அங்க தெரியுது உங்க தனித்தன்மை,
தமிழ் வீட்டு சமையல்(Tamil Home Recipes) சாப்பிட்ட திருப்திங்க, நன்றி!

Related Posts with Thumbnails