49. ஒரு தமிழ் மாணவனின் விடைத்தாள்!
வகுப்பறையில், வாத்தியாரின் அறுவையில் தான் மாணவனுக்கு தலைவலி வந்ததா? அல்லது மாணவர்களின் கலாட்டாவினால் வாத்தியாருக்கு தலைவலி வந்ததா? என்பது பட்டி மன்றம் வைத்து வாதாட வேண்டிய விஷயம்.
ஆனால் இந்த தமிழ் மாணவன், சுயமாக சிந்தித்து எழுதியிருக்கும் விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு மண்டை காய்ந்திருக்கும் என்பது நிச்சயம்.
எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்றால் படங்களை கிளிக் செய்து பெரியதாக்கிப் படிக்கவும்.
1.ஓவியக்கலை

2.தமிழக ஓவியங்கள்

3.தமிழக சிற்பங்கள்

4.கோயில்களின் சிறப்பு


5.நாயக்கர்கள் (Super Answer)


4 கருத்துரைகள்:
ithu ellam unga sontha answer paper thana
அட போங்க Shabi, அந்த அளவுக்கு அறிவு இருந்தா வாரம் ஒரு பதிவுன்னு இந்நேரம் பிளாக்கில் கலக்கிட்டுல்ல இருந்திருப்போம். எந்த புண்ணியவான் எழுதியதோ, வாத்தியார் ஆன்சர் பேப்பர அவுட் பண்ண, அத நம்ம நண்பர் வட்டாரம் மின் அஞ்சல்ல பரப்பி விட்டாங்க.இப்போ அந்த புண்ணியவான் யார பழிவாங்கிகிட்டு இருக்காரோ தெரியல!!
Is this supposed to be a joke? ha ha ha...
Do not waste your time, others' time and bytes in Tamilmanam. Get a life man/woman!
பையனுக்கு படிப்பின் ஆர்வத்தை விட சினிமாவின் மீதான ஆர்வம் தான் அதிகம் என்பது விடைத் தாள்களில் தெரிகிறது. இதனைத் திருத்திய வாத்தியார் நிலமை...ஐய்யோ... ஐய்யோ..
Post a Comment