08.எது சைவம்?
எது சைவம்?
(நன்றி: தினகரன் 09-06-2006)
ஆகா வந்திருச்சி! மீனும் சைவத்திற்கு வந்திருச்சி!!.
அப்படி பார்க்காதிங்க! நான் உளறலங்க. நம்ம ம.பி. அமைச்சர் மோதி சொல்லியிருக்காருங்க. ஆமா முட்டையை சைவத்தில சேர்த்தாச்சாமுள்ள. யாரும் சொல்லவே இல்ல!
ஆகா வந்திருச்சி! மீனும் சைவத்திற்கு வந்திருச்சி!!.
அப்படி பார்க்காதிங்க! நான் உளறலங்க. நம்ம ம.பி. அமைச்சர் மோதி சொல்லியிருக்காருங்க. ஆமா முட்டையை சைவத்தில சேர்த்தாச்சாமுள்ள. யாரும் சொல்லவே இல்ல!
WAIT பண்ணுங்க, இன்னும் கொஞ்ச நாள்ல நர மாமிசமும் சைவத்துக்கு வந்துடும்.
பொய்யில்லீங்க. அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தப் பாருங்க புரியும். இனப்பெருக்கம் செய்யாத்தினால இறால் சைவம்னா, குழந்தை இல்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கங்கள்ள, அவங்களத்தான் சொனேன்.
இனி குஞ்சு பொரிக்காத, குட்டி போடாத, முட்டையிடாத எல்லாத்தையும் சைவமாக்கிட்டாங்கன்னா புண்ணியமாப் போகும்.
பொய்யில்லீங்க. அமைச்சர் சொல்லியிருக்கிற காரணத்தப் பாருங்க புரியும். இனப்பெருக்கம் செய்யாத்தினால இறால் சைவம்னா, குழந்தை இல்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கங்கள்ள, அவங்களத்தான் சொனேன்.
இனி குஞ்சு பொரிக்காத, குட்டி போடாத, முட்டையிடாத எல்லாத்தையும் சைவமாக்கிட்டாங்கன்னா புண்ணியமாப் போகும்.
செடியல்லாம் விதை மூலம் இன்ப்பெருக்கம் செய்யுதே, அப்படின்னா அதெல்லாம் அசைவமா?
எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.
எது சைவம்?
உயிர் இல்லாத பொருள்களா?
அப்படின்னா கீரை,செடி,கொடிக்கெல்லாம் உயிர் இல்லையா?
நண்பர் சொன்னார்,"அவைகளுக்கு வலியை பிரித்தறியும் அறிவு இல்லாததால அவை சைவமாம்.
அப்போ வலி தெரியாததெல்லாம் சைவம்ன்னு வச்சிக்கிட்டா ,செத்துப்போனதெல்லாம் சைவமா?
LOGIG எங்கியோ இடிக்குதே.
பாலை சைவமா ஏத்துகிட்டு இருக்கோம், அதே உடலிலே ஓடும் ரத்தம் அசைவமாகிறது.
யாருக்காவது சைவ, அசைவ உணவுக்கான விளக்கம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன். (தமிழ் களஞ்சியத்ல இருக்குதா?)
இறாலைக் கடிச்சி, நம்மையும் கடிக்க
வந்திடப் போறாங்க."
5 கருத்துரைகள்:
கடைசியில இருக்குற படம் ரெண்டும் அதுக்கு முன்னாடி நீங்க சொன்னதும் அருமை. :-))))))))))))))))))))))
நன்றி குமரன். ப்ளாக்கு படம் UPLOAD செய்யும் போது கொஞ்சம் காலை வாரி விட்டது. அதுதான் யானையும் மீனும் பெரிசாகிவிட்டது.
Indian tradition has many definitions for Vegetarian.
One of them is that all plants that creates its own food from natural elements (Sun, water, air) are vegetarian. By this definition, Mushroom is not a vegetarian item. I, personally support this definition.
In Calcutta, fish is 'கடல் வாழை' or sea cucumber and its considered to be vegetarian. I guess the reason is that fish is one of the cheapest food available in the banks of Ganges and people have to adopt to the place where they live.
One more interesting point regarding food choices : Few Indians (Vegetarians) does not take Onions in thier food. I was told that the reason is when you cut the onion vertically, the intersection looks like 'சங்கு' and when you cut it horizontally, the inter section looks like 'சக்கரா' - both of them are weapons of God 'Vishnu'. So Onions are not included in thier food habits.
விளக்கத்திற்கு நன்றி "Quester". அதுவும் அந்த வெங்காய மேட்டர் இது வரை கேள்விப் படாத ஒன்று. இனி வெங்காயத்த பார்க்கும் போதெல்லாம் சங்கு, சக்கரம்தான் ஞாபகத்துக்கு வரப்போகுது.
'கடல் வாழையை' சூழ்நிலைக்கேற்ப சாப்பிட்டுட்டுப் போகட்டும். அதை ஏன் சைவமாக்கனும்?
http://satya.chapagain.com.np/karma-and-the-vegetable-diet/ :)
I don't follow veg diet.. but this might help :)
Post a Comment